பொதுத்தேர்வின் போது அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டால் கடும்நடவடிக்கை
பள்ளிக் கல்வி அமைச்சர் சிவபதி தெரிவித்ததாவது :
பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வுகளில் [...]
நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள் அதிகரிப்பு
“நடப்பு கல்வி ஆண்டில், நாமக்கல் மாவட்டத்தில் பள்ளி செல்லா குழந்தைகள், 3,046 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். [...]
தமிழகம், புதுச்சேரியில், பிளஸ் 2 செய்முறைத் தேர்வு துவங்குகின்றன
தமிழகம், புதுச்சேரியில், பிளஸ் 2 செய்முறைத் தேர்வு, நாளை(பிப்.,2) துவங்குகின்றன. 4 லட்சத்து 92 ஆயிரத்து [...]
அண்ணா பல்கலைக்கழகங்கள் ஒன்றாக இணைப்பு – அரியர் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி
அண்ணா பல்கலைக்கழகம்
தமிழகத்தில் கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி மற்றும் சென்னை நகரங்களில் [...]
கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு திருவிழா (Mega Job Fair)
கொங்குநாடு பொறியியல் கல்லூரி
கொங்குநாடு பொறியியல் கல்லூரியில் (Kongunadu College of Engineering & Technology) வருகின்ற [...]
பிளஸ் 2 மாணவர்களுக்கு பிராக்டிக்கல் தேர்வு பிப்ரவரி – 2
பிளஸ் 2 மாணவர்களுக்கு பிராக்டிக்கல்,பேசுதல், கேட்டல் தேர்வினை பிப்ரவரி 2 முதல் 21ம் தேதிக்குள் [...]
மாணவனின் வீழ்ச்சியைக் கண்டு கலங்குபவரே உண்மையான ஆசிரியர்
மாணவனின் வீழ்ச்சியைக் கண்டு கலங்குபவரே உண்மையான ஆசிரியர்,என்று ஆன்மீக சொற்பொழிவாளர் சுகிசிவம் [...]
அரசு பள்ளிகளின் கல்விதரம் உயந்துள்ளது – வருவாய் துறை அமைச்சர்
தமிழகத்தில், தனியார் பள்ளிகளுக்கு போட்டியாக அரசு பள்ளிகளிலும் கல்வித்தரம் மற்றும் தேர்ச்சி [...]
ஏழையாக பிறந்தால் படிக்கக் கூடாதா? மாணவி கேள்வி
நர்சிங் படிப்பில் சேர்ந்து படித்து வரும் ஏழை மாணவி, கல்லூரி கட்டணம் செலுத்த முடியாததால் [...]
பள்ளி மாணவியர்கள் அசத்தல் – புங்க மர விதையில் பயோ டீசல்
நாகை மாவட்டம், மயிலாடுதுறையை அடுத்த வடகரையில் உள்ள ஹாஜா சாரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், [...]